காதல் கவிதையாக வெளியாகிறது ‘ஹைக்கூ’ திரைப்படம்
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். கண்ணைக் கவரும் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இளமைத் துள்ளல் நிறைந்த தருணங்கள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் உணர்வுகளுடன், புத்துணர்ச்சியான ஒரு …
காதல் கவிதையாக வெளியாகிறது ‘ஹைக்கூ’ திரைப்படம் Read More