சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் திரைப்படம் ‘ரெளடி அண்ட் கோ”
பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி அண்ட் கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. முன்பு சித்தார்த் நடித்த ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது …
சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் திரைப்படம் ‘ரெளடி அண்ட் கோ” Read More