“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் காணொளி வெளியீடு

மிஸ்ரி எண்டர்டெய்மண்ட்  சார்பில், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க,  எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில், நகைச்சுவை பேய் படமக உருவாகியுள்ள திரைப்படம்  “ரஜினி கேங்”.  சமீபத்தில்  இப்படத்தின் புதுமையான பதாகை  ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் …

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் காணொளி வெளியீடு Read More

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில்  டாக்டர்  ஐசரி கே.கணேஷ்  தயாரிக்கும் படம் “அன்கில் 123”. “சமூக ஊடகப் புகழின் பேராசை எவ்வாறு ஒருவரின் வாழ்க்கையையும் மனதையும் மாற்றுகிறது என்பதை ஆராயும் புதிய மனோ தத்துவ திகில்  படம் தான் ‘அன்கில்_123’. சாம் …

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’ Read More

‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் நவ.21ல் வெளியீடு

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி, குட் ஷோ தயாரிப்பில் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் காணொளி  …

‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் நவ.21ல் வெளியீடு Read More

உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படம் “த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ்”

ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த படம், கிறிஸ்தவ துறவியான சகோதரி ராணி …

உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படம் “த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ்” Read More

பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா

சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால் நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,சினிமாவில் ஆர்வம் வந்த பிறகு அதில் நிலைத்து நிற்கும்படியான தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உரிய பயிற்சிகளையும் …

பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா Read More

“யெல்லோ” திரைப்படம் நவ.21ல் திரைக்கு வருகிறது

கோவை பிலிம் பேக்ட்ரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில்  ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம்  “யெல்லோ”.  பெண்  கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, பொழுதுபோக்கு படமாக  அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் …

“யெல்லோ” திரைப்படம் நவ.21ல் திரைக்கு வருகிறது Read More

“கிணறு” திரைப்படம் நவ.14 ல் திரைக்கு வருகிறது

“கிணறு”எனப் பொருள்படும் குழந்தைகள் படம், குழந்தைகள் தினத்தை முன்ண்ட்டு  நவம்பர் 14 அன்று  திரைக்கு வருகிறது. பெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ள இந்த படம், புதிய இயக்குநர் மற்றும் புதுமையான தொழில்நுட்பக் குழுவை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவானது. புர்கா மற்றும் லைன்மேன் போன்ற …

“கிணறு” திரைப்படம் நவ.14 ல் திரைக்கு வருகிறது Read More

“லெனின் பாண்டியன்” திரைப்படத்தை வாழ்த்திய ரஜினிகாந்த்

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்க அனைவரும் எதிர்பார்க்கும் புதிய படைப்பாக “லெனின் பாண்டியன்” தற்போது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை டி. டி. …

“லெனின் பாண்டியன்” திரைப்படத்தை வாழ்த்திய ரஜினிகாந்த் Read More

கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் படம் “தோட்டம்”

மலையாள திரைப்படமான தோட்டம் படத்தின் தலைப்பு வலையொளியில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் விறுவிறுப்பான அறிவிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ரிஷி சிவகுமார் எழுதி இயக்கும் தோட்டம் திரைப்படம், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்,  நடிகர் ஆண்டனி …

கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் படம் “தோட்டம்” Read More

ஐஸ்வரியா ராஜேஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 4 மொழிகளில் தயாராகுகிறது

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர்  2 “  துவங்கியது. நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ”  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை …

ஐஸ்வரியா ராஜேஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 4 மொழிகளில் தயாராகுகிறது Read More