விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

தில் ராஜு – சிரிஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா  இயக்க, விஜய் தேவரகொண்டாவின்  புதிய படம்  துவங்கியது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக,  நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது …

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More

ஐந்து மொழிகளில் வெளியாகும்  “காட்டாளன்”  திரைப்படம்

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும்  “காட்டாளன்” படத்தின், பதாகை  தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, இப்படியாக ஆண்டனியின் அதிரடி பதாகை, ஒரு கடும் …

ஐந்து மொழிகளில் வெளியாகும்  “காட்டாளன்”  திரைப்படம் Read More

மோகன்லால் நடிக்கும் புதிய படம் “விருஷபா”

இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவ.6ல்  வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்து உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது. இப்படத்தில் மோகன்லாலுடன் சமர்ஜித் …

மோகன்லால் நடிக்கும் புதிய படம் “விருஷபா” Read More

இளையராஜா இசையில் “மைலாஞ்சி” படத்தின் இசை வெளியீடு

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  வெளியீட்டு விழா  நடைபெற்றது. இப்படத்திற்கு  இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் …

இளையராஜா இசையில் “மைலாஞ்சி” படத்தின் இசை வெளியீடு Read More

“வில்” திரைப்பட விமர்சனம்

புட் ஸ்டெப்ஸ் புரடெக்‌ஷன் தயாரிப்பில் எஸ்.சிவராமன் இயக்கத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலகியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கிம் படம் “வில்” (உயில்). சென்னையில் மனைவியை இழந்து தனியாக தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் செல்வந்தர் ஒருவர், கிராமத்திலிருக்கும் சொத்துக்களை …

“வில்” திரைப்பட விமர்சனம் Read More

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் “சிறை”

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” …

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் “சிறை” Read More

‘ராம் அப்துல்லா ஆண்டனி’ அக்.31ல் திரைக்கு வருகிறார்கள்

டி.எஸ்.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், ஜெயவேல் இயக்கத்தில்,  பூவையார் கதாநாயகனாக  நடிக்க, பாடசாலை  மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”.  ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் …

‘ராம் அப்துல்லா ஆண்டனி’ அக்.31ல் திரைக்கு வருகிறார்கள் Read More

“மருதம்” திரைப்பட விமர்சனம்

சி.வென்கடேசன் தயாரிப்பில் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த், ரக்‌ஷனா, அருள்தாஸ், மாறன், நாகராஜ், சரவண சுப்பையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மருதம்”. ராணிப்பேட்டை அருகேயுள்ள இயற்கை சூழ்ந்த ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி ரக்‌ஷனா மற்றும் 5யயது மகனுடன் தனது …

“மருதம்” திரைப்பட விமர்சனம் Read More

சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்வுக்கான போராட்டம் தான் “ஈகை”

இப்படத்தின் இயக்குனர்  அசோக் வேலாயுதம் எனும் நான்  இதற்க்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன்  மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி …

சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்வுக்கான போராட்டம் தான் “ஈகை” Read More

பரபரப்பான நீதிமன்ற நடவடிக்கையாக உருவாகியுள்ள “வில்”

புட் ஸ்டெப்ஸ் புரடெக்‌ஷன்  தயாரிப்பில், கோதர் மெட்ராஸ் இண்டர்னேஷ்னல்  இணைந்து வழங்க, எஸ்.சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான நீதிமன்ற நிகழ்வு படமாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  இயக்குநர் எஸ்.சிவராமன் பேசியதாவது: இந்த திரைப்படம் உருவாகக் …

பரபரப்பான நீதிமன்ற நடவடிக்கையாக உருவாகியுள்ள “வில்” Read More