ஜெய் நடிக்கும் “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் பதாகை வெளியானது
பி.வி.ப்ரேம்ஸ் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான திரைப்படமாக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய …
ஜெய் நடிக்கும் “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் பதாகை வெளியானது Read More