தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ”

சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி  வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர …

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” Read More

“கேம் ஆஃப் லோன்ஸ்” அக்.17 திரைக்கு வருகிறது

ஜே.ஆர்.ஜி. புரடெக்‌ஷன்  சார்பில்,  ஜீவானந்தம் தயாரிப்பில்,  அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் இணையதள் விளையாட்டு மற்றும் கடனை  மையமாக வைத்து புதுமையாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு …

“கேம் ஆஃப் லோன்ஸ்” அக்.17 திரைக்கு வருகிறது Read More

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை,  வெளியிட்டனர். ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் …

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” Read More

மேஜிக் மக் மூவிஸ் புரொடக்ஷன்சின் புதிய படம் ‘மௌனம’

தமிழில், மௌன கீதங்கள், மௌன ராகம், மௌனம் பேசியதே, மௌனம் சம்மதம், போன்ற தலைப்புகளில் திறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் தற்போது மேஜிக் மக் மூவிஸ் சார்பில் மௌனம் என்கிற பெயரில் புதிய படம் உருவாக …

மேஜிக் மக் மூவிஸ் புரொடக்ஷன்சின் புதிய படம் ‘மௌனம’ Read More

ரஜினி- ஸ்ரீதேவி ஜோடி போல ‘ட்யூட்’ படத்தில் பிரதீப்- மமிதா

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு …

ரஜினி- ஸ்ரீதேவி ஜோடி போல ‘ட்யூட்’ படத்தில் பிரதீப்- மமிதா Read More

மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை “அமரன்”

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம் ம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்..ராஜன் தயாரிக்கும் படத்திற்கு “அமரன் “என்று பெயரிட்டுள்ளனர்.ராஜன் தேஜேஸ்வர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி …

மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை “அமரன்” Read More

நயன்தாரா நடிப்பில்,  “மூக்குத்தி அம்மன் 2” பதாகை வெளியீடு

மூக்குத்தி அம்மன் படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து,  வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐசரி  கே.கணேஷ் தயாரிப்பில்,  சுந்தர் சி  இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் பதாகை  வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, …

நயன்தாரா நடிப்பில்,  “மூக்குத்தி அம்மன் 2” பதாகை வெளியீடு Read More

கும்கி 2: மனிதன் – யானை நட்பை சொல்லும் ஒரு கதை

*கும்கி* படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது,  வெற்றியையும் பெற்றது. அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் *பிரபு சாலமன்* மீண்டும் *கும்கி 2* மூலம், அதே …

கும்கி 2: மனிதன் – யானை நட்பை சொல்லும் ஒரு கதை Read More

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி

2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா ரெட்டி. இவர் தமிழ் திரை உலகில் “ரைட் ” என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  திரையுலகுக்கு வருவதற்கு …

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி Read More

நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மருத்துவ குற்றப்பின்னணியில் திகிலூட்டும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தினை  அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.  அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினில், ஜிப்ரான் …

நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’ Read More