“சாரா” திரைப்பட விமர்சனம்
-தங்க முகையதீன்- ஶ்ரீ பட்டவன் தயாரிப்பில் செல்லக்குட்டி இயக்கத்தில் சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா, ரோபோ சங்கர், யோகி பாபு, செல்லக்குட்டி, தங்கதுரை, அம்பிகா, மிரட்டல் சிவா அகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சாரா”. பள்ளிப்பருவம் முதல் பருவ வயதுவரை காதலைவிட …
“சாரா” திரைப்பட விமர்சனம் Read More