பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம்
வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையான மற்றும் சுகாதாரமானஇந்தியாவை படைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தூய்மையே சேவை தினம் கடைபிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி பெரம்பலூரில் மத்திய அரசின் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தூய்மைப் …
பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம் Read More