சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்
8-வது சர்வதேச அபாகஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில், நெய்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், தங்களது அற்புதமான திறனால், சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். சர்வதேச அரங்கில் மிகச் சிறிய வயதிலேயே சாம்பியன்ஷிப் …
சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர் Read More