இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார்
தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த02.11.2021 அன்று தலைமைச்செயலகத்தில் பணியிலிருந்த N-3 முத்தியால்பேட்டைபோக்குவரத்து தலைமைக்காவலர். கவிதா, த.கா.27681 என்பவர் …
இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார் Read More