திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். அன்புமணிக்கு பாரதிராஜா கோரிக்கை

இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது.கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக …

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். அன்புமணிக்கு பாரதிராஜா கோரிக்கை Read More

ஜெய் பீம் குறித்து நாசர் அறிவுரை

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக …

ஜெய் பீம் குறித்து நாசர் அறிவுரை Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.11.2021 அன்று  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் …

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிற்கக்கூடிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களைக் பழங்குடி சமூகங்கள் உருவாக்குகின்றன என்று …

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு Read More

சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னையின் பல்வேறு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை திருடிய 2 பழைய குற்றவாளிகள் கைது. சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 9 லோடு வாகனங்கள்மற்றும் 2 கார்கள் உட்பட 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல். சென்னை, அரும்பாக்கம், கண்ணப்பன் நகர், …

சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

இன்று 15.11.2021, காலை 17 குடும்பங்களுக்கு பாய், தலையணை, போர்வை மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவை சென்னை எழும்பூரில் வழங்கப்பட்டது.

புதுக் கல்லூரி முதல்வர் முனைவர் பஷீர் அஹமது, முன்னாள் துணை முதல்வர் அஹமது மீரான், பேராசிரியர் சங்கத்தின் தலைவர் சர்மத், செயலாளர் முனைவர் சுலைமான், ஓய்வு பெற்ற பேராசிரியர் சங்கத்தின் பொருளாளர் முனைவர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று 15.11.2021, காலை 17 குடும்பங்களுக்கு பாய், தலையணை, போர்வை மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவை சென்னை எழும்பூரில் வழங்கப்பட்டது. Read More

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? – சீமான் கண்டனம்

உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பாஜகவினர் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டப் பொதுத்தளங்களாக …

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? – சீமான் கண்டனம் Read More

திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கமலி, மின்கம்பத்திலிருந்து வெளியான மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அப்பகுதி சாலைகளில், மழைநீர் வெளியேற்றப்படாமல் தேங்கி, மின்கம்பத்திலிருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்ததால் தங்கை கமலி மரணித்தது பெரும் வேதனையைத் தருகிறது. …

திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.11.2021 அன்று தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். ​தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், …

கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார்

ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 13.11.2021 அன்று பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் உள்ள 21,000 குடும்பங்களுக்கு ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி, நடமாடும் மருத்துவ முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊரகத் …

அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார் Read More