திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய போலீசார் தீவிரம்

திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான விடுதி வார்டன் அர்ச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். …

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய போலீசார் தீவிரம் Read More

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது: கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:   பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை …

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது: கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்! Read More

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி

பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டையில் மழை வெள்ள நீர் தேங்கிக் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்கள். உடனடியாக, பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் நாகாத்தம்மன் கோயில் தெருவில்  நகராட்சியில் இருந்து மின் மோட்டார் …

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி Read More

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2021) தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில்குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும்தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் …

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். Read More

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  பத்மா சேசாத்திரி, சின்மயி, கேந்திர வித்யாலயா போன்ற தனியார் பள்ளிகளில் பாலியல் …

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால்ஏற்பட்டுள்ள தொடர் மழை பொழிவு மற்றும் பெருவெள்ளத்தினால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளாகியபகுதிகளில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை இயக்குநர் உயர்திரு. கரன் சின்ஹா …

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

உரையைத் தொடங்கும் முன்பு ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும்.நம்முடைய இந்தியா சிமெண்ட்ஸ் திரு.சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திட வேண்டும்,  முதலமைச்சராக வந்திட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அவரைப்  பொறுத்தவரையில் நான் முதலமைச்சராக வந்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து

கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கைக் கண்டித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இரவு, பகல் பாராது வெயிலிலும், மழையிலும், பனியிலும் வாடி, …

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து Read More

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

முதலமைச்சர், திமுக கழகத் தலைவர்  முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,  17.11.2021அன்று மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட தலைவரும் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.டி.ரவீந்திரன் – வடசென்னை தெற்கு (மேற்கு) …

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகள் – சீமான்

மக்களாட்சிக்கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிகளுக்கும், ஆட்சி நடத்தும் அரசுக்குமிடையே உறவுப்பாலமாகச் செயல்பட்டு, மக்களின் உளவிருப்பத்தையும், சமூகத்தின் ஆழ்மனக்குரலையும் எதிரொலிக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பங்களிப்பைப் போற்றும் பத்திரிகையாளர் நாள் இன்று! ஊடகங்கள் என்பவை சமூகத்தின் பிரதிபலிப்பு; மக்களின் …

பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகள் – சீமான் Read More