பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்!

முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் பணி செய்ய தடை இல்லை என்ற அரசு உத்தரவு இருந்தும் அவர்களிடம் காவல்துறை தரப்பில் ‘இ’பதிவு சான்றிதழ் கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிகையாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி …

பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்! Read More

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம் என்கிற வகைமையின் பிதாமகர் தோழர் கி.ராஜநாராயணன் நேற்றிரவு 11 மணிக்கு புதுச்சேரியில் காலமானார் என்கிற செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பாக அவருக்கு செவ்வஞ்சலியை செலுத்து கின்றோம். தூத்துக்குடி மாவட்டம் …

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி Read More

கொரோனா உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் – ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தை களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.அமராவதி  ஆந்திர பிரதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. அவர்களில் 11 லட்சத்து …

கொரோனா உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் – ஜெகன்மோகன் ரெட்டி Read More

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் …

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

இஸ்ரேல் தாக்குதலில் 188 பாலஸ்தீனர்கள் பலி

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள வழிபாட்டு தலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது. இதையடுத்து இஸ்ரேல் மீது காசாவில் …

இஸ்ரேல் தாக்குதலில் 188 பாலஸ்தீனர்கள் பலி Read More

தேர்தல் காலத்தில் கொரோனா எங்கே போனது? விழித்துக்கொண்டோமா என்கிறார் தங்கர் பச்சான்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் கொரோனா என்கின்ற பேச்சே எங்கும் இல்லை. எந்தக்கட்சி யார் யாருடன் கூட்டணி? யார் யாருக்கு எத்தனை இடங்கள் எனும் செய்திகளை முந்தித் தருவதில் மட்டுமே அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்தின. ஒரே ஒரு அரசியல் கட்சிகூட …

தேர்தல் காலத்தில் கொரோனா எங்கே போனது? விழித்துக்கொண்டோமா என்கிறார் தங்கர் பச்சான் Read More

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது

எம்எல்ஏவாக பதவியேற்றது முதல் உதயநிதியின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்து வருகிறது.. இதையடுத்து சேப்பாக்கம் மக்கள் மிக எளிதாக, தங்கள் தொகுதியின் எம்எல்ஏக்களை நெருங்கி குறைகளை சொல்லி வருகின்றனர். வாரிசு அரசியல் என்ற முத்திரையுடனேதான் இத்தனை நாட்களும் வஉதயநிதியின் அரசியல் நகர்கிறது… ஆனால், …

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது Read More

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது

தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்ப நிலை பரி சோதனை மற்றும் ஆக்சிஜன் …

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது Read More

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக …

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம் Read More

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பாக அதன்  அதிபர் எம்.கே.எம். முகமது ஷாபி ரூபாய் ஐந்து லச்சத்திற்கான காசோலையை, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஸ்ணுவிடம்  வழங்கினார். உடன் திருநெல்வேலி சட்டமன்ற …

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி Read More