தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் …

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு Read More

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 நடை முறைகள் தொடங்கியுள்ளன. பல்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும் திமுகழக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி க்கும் பாஜக – அஇஅதிமுக கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இதில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி …

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின்

50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை – வரலாற்றைப் பெற்றிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூர் நகர வீதிகளில், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த …

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின் Read More

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/ தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேக த்துக்கு உள்ளானோர் மற்றும் அத்தியாவசி யப் பணியில் ஈடுபட்டுள்ள வர்கள் உட்பட …

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் Read More

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு …

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி Read More

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது

நடிகை ஜெய்சித்ராவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீது நெடுமாறன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும் வெளிச்சந்தையில் அதன் மதிப்பு பலகோடியாகும் என்றும் தனக்கு ரூ.26.20 கோடி மட்டும் தந்தால் போதும் என்றும் ஆசை …

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது Read More

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம்

தமிழகத்தின் சிறப்பு டிஜிபி (உயர்மட்ட போலீஸ் அதிகாரி) ராஜேஷ்தாஸ் பெண் சூப்பிரெண்ட் ஆப் போலீசை தனது காரில் வைத்து பாலியில் வல்லுறவு தொல்லை கொடுத்ததால், அப்பெண் போலீஸ் அதிகாரி புகார் அளித்தார். புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டி ருந்தார். …

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம் Read More

திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை – மு.க.ஸ்டாலின்

*திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்* *அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்* *அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும் -திமுக தேர்தல் அறிக்கை* *பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை …

திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை – மு.க.ஸ்டாலின் Read More

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல் அடையாறு மாவட்டம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக புகழேந்தி பணிபுரிந்து வருகிறார். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடி ரோந்து சென்று கொண்டு இருந்த போது 13.03.2021 …

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார் Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1. அண்ணாநகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வெளிமாநில குற்றவாளிகள் இருவர் கைது- 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,50,000/- பறிமுதல்: சென்னை, அண்ணாநகர், 15 வது தெரு, ஆர்-பிளக், எண்.40/1 என்ற முகவரியில் நடராஜன், வ/52, த/பெ.அருணாசலம் என்பவர் …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More