தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. மகசூலில் போதிய வருவாய் கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகை அலைக்கழிப்பாலும், கரும்பு சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரும்பு பயிரிடும் பரப்பளவு …

தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் …

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம் Read More

அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியின் தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாடுமக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரமாய் நம்பிக்கை பேரொளியாய் ஒளி வீசிய பெண் இனத்திற்காக உலகே வியக்கும் வண்ணம் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தந்த பெண் …

அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியின் தீர்மானங்கள் Read More

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி

ஒரே வேளாண் சந்தை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகளை நான் நிறைவேற்றியதை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி …

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி Read More

உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை உடைந்து பெரும் பனிச் சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. இமயமலைப் பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய …

உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை Read More

மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ்

பணமதிப்பிழப்பில் உயிரிழந்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டவில்லை, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் அவர்களிடம் கருணைகாட்டினீர்களா என்று பிரதமர் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹால்டியா நகரில் நேற்று …

மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ் Read More

சமூகநீதிக் கொள்கையை தமிழக அரசு கை கழுவி விட்டதா? – இரா.முத்தரசன்

முதுகலைப் பட்டப்படிப்பில் உயிரி தொழில் நுட்பக் கல்வி பயிலும் எம்.டெக் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்திருப்பது தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதாகும். அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் …

சமூகநீதிக் கொள்கையை தமிழக அரசு கை கழுவி விட்டதா? – இரா.முத்தரசன் Read More

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம்

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பு ஆணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் …

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம் Read More

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார்

நான் பரம்பரைச் சொத்தை விற்பனை செய்கிறேன் எனும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் அரசு தெளிவான மனநிலையுடன் செயல்படுகிறது. வரிசெலுத்துவோர் பணம் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பட்ஜெட் தொடர்பாக …

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார் Read More

அதிமுக பாஜக கூட்டணியை முறியடித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரப்புரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ் …

அதிமுக பாஜக கூட்டணியை முறியடித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரப்புரை Read More