மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். …

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” Read More

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

“புனித ஹஜ்-2021ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரூ2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான …

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர் கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சூரப்பாவை …

சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன் Read More

4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்பு

பிஹார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 4-வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார். பாட்னாவில்  பதவி ஏற்பு விழாவில் நிதிஷ் குமார் …

4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்பு Read More

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார்

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. 15.11.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார். அன்னாரி டத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநராக …

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார் Read More

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம் என கணிக்கிறது ஆக்ஸ்போர்ட்

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம்.ரிசர்வ் வங்கி விரைவில் வட்டிவீதக் குறைப்பை  நிறுத்திக்கொள்ளும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்தியஅரசு கடந்த மார்ச் 22-ம் தேதி நாடுமுழுவதும்  …

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம் என கணிக்கிறது ஆக்ஸ்போர்ட் Read More

இந்திய எல்லையில் அத்துமீறியதால் பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறித்  தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும்  கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா, குப்வாரா …

இந்திய எல்லையில் அத்துமீறியதால் பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது Read More

தமிழர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள ஒன்ராரியோ மக்களுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமானது

மே 17, 2019 அன்று ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்ட மசோதாவின் 2 வது வாசிப்பு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், ஒவ்வொரு ஆண்டும், மே 18 ஆம் தேதியுடன் முடிவடையும் ஏழு நாள் …

தமிழர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள ஒன்ராரியோ மக்களுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமானது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையர் தீபாவளி பண்டிகையை ஒட்டி காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு பணிகளை தி.நகர், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பணிசெய்துவரும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். 13.11.2020 …

சென்னை பெருநகர காவல் ஆணையர் தீபாவளி பண்டிகையை ஒட்டி காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More

இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மேலும் குறைந்து 4.8 லட்சமாக உள்ளது

தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்து, இன்று 4,80,719 ஆக இருந்தது. மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுவோர் விகிதம் மேலும் குறைந்து 5.48% ஆக இருந்தது. தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை …

இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மேலும் குறைந்து 4.8 லட்சமாக உள்ளது Read More