உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் – எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்

1.கருப்பு கவுணி அரிசி, மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி:  நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி:  சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி:  நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி:  மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி: புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி: எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி: பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி:  பல், இதயம் வலுவாகும்

11 கருங்குறுவை அரிசி:  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி:  இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி: தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி:  குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி:  இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி:  இரத்த சோகை நீங்கும்.

17. சீரகச் சம்பா அரிசி: அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி: உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி:  தாய்ப்பால் ஊறும்.

20. சேலம் சன்னா அரிசி:  தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி:  மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி: பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி: சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி:  அமைதியான தூக்கம் வரும்

25. திணை:  உடலுக்கு வன்மையை கொடுக்கும். வலிமையை பெருக்கும். உடலை வலுவாக்கும்.

26. வரகு:  உடல் பருமன் குறைக்கும். மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்

27. சாமை: காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும். ஆண்மை குறைவை நீக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

28. குதிரைவாலி:  தசைகள் எலும்புகள் வலுவாகும். ரத்த நாலங்களில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

29. கை குத்தல் அரிசி:  உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது. புற்று நோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது. உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

30. சிவப்பு காட்டு அரிசி:  இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

31. சிவப்பு அரிசி:  கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

32. குள்ளகாற் அரிசி:  இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்