ரவுடியால் வெட்டப்பட்ட காவலரை நேரில் சந்தித்து ஆணையர் ஆறுதல் கூறினார்.

அயனாவரம் பகுதியில் சரித்திர பதிவேடு ரவுடி அரிவாளால் தாக்கியதில் காயமடைந்து கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் முபாரக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை பெருநகர காவல் …

ரவுடியால் வெட்டப்பட்ட காவலரை நேரில் சந்தித்து ஆணையர் ஆறுதல் கூறினார். Read More

இலங்கைத் தமிழர்களுக்கு ராஜீவ் பெற்றுத் தந்த உரிமைகளை 13-வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக – கே.எஸ்.அழகிரி

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்க்ஷே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத் தியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 உறுப்பினர்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக செல்வாக்குடன் இருந்தது. ஆனால், இந்தத் …

இலங்கைத் தமிழர்களுக்கு ராஜீவ் பெற்றுத் தந்த உரிமைகளை 13-வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக – கே.எஸ்.அழகிரி Read More

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்.

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங் குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் …

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார். Read More

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன்

அஇஅதிமுக அமைச்சர்கள், அடுத்து வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் அமைப்பது குறித்தும் ‘சர்ச்சையை‘ கிளப்பி, காரசார மாக விவாதித்து வருகின்றனர். ஆட்சி அதிகராத்தில் இருக்கும் அஇஅதிமுகவை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் …

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன் Read More

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் தொற்று தாக்குதலில் உயிரிழந்த நாகபட்டினம், சன் டிவி செய்தியாளர் திரு.ஜான் கென்னடி குடும்பத்துக்கு முதலமைச்சர் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் செயலாகும். நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடங்கி, கடந்த 5 மாத …

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன் Read More

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போதுபின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தலைமையில் 19.08.2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு …

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Read More

முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் பின்னடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவிக்கிறது

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கடந்த சில நாட்களாக இருந்த நிலையிலிருந்து பின்னடைவு கண்டுள்ளது, அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ள தாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது86) மூளையில் சிறிய …

முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் பின்னடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவிக்கிறது Read More

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி யுள்ள, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேலையின்மை குறித்த உண்மையை இந்த தேசத்திலி ருந்து இனிமேலும் மறைக்க முடியாது …

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார் Read More

மாலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் அதிபர், பிரதமரை சிறை பிடித்தது

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா, பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரைச் சிறை பிடித் தனர். நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இர்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பதவியை ராஜினாமா செய்வதாகவும், …

மாலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் அதிபர், பிரதமரை சிறை பிடித்தது Read More

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் குத்தகைக்கு விடுவதற் கான கருத்துருவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய …

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். Read More