திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருக்கிறது என்பது குறித்து …

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம்

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுகொள்ள முடியாதது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565  …

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம் Read More

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா

சமகாலத் தமிழக வரலாற்றில் சரித்திரச் சுவடுகளைப் பதித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கால் நூற்றாண்டு களப்பணியை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டில் அடி வைக்கிறது. ஏக இறைவனின் பேரருள் இந்த இயக்கத்திற்கு எல்லாக் காலங்களிலும், களங்களிலும் துணை நின்றுள்ளது. …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா Read More

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப் பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே …

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை Read More

தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனை களை வழங்குவதை விடுத்து, திமுகவை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இதற்கு …

தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார் Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ரியாத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E-8762 மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த, ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பயணிகளையும், விஜயவாடாவைச் சேர்ந்த ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடமிருந்து பத்து டோலாஸ் (116 கிராம்) எடையுள்ள, 24 …

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Read More