ரயில் போக்குவரத்தை படிபடியாக ஒழித்து கட்டும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட உபயோகிப்போர் சங்கம் (KKDRUA) குற்ற்சாட்டு.

இந்திய இரயில்வே இந்திய யூனியன் அரசின் அமைச்சகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் ஓர் துறை (நிறுவனம் அல்ல) ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு ரயில் நெட்வொர்க் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு …

ரயில் போக்குவரத்தை படிபடியாக ஒழித்து கட்டும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட உபயோகிப்போர் சங்கம் (KKDRUA) குற்ற்சாட்டு. Read More

அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம்

அஜ்மான் காய்கறி மற்றும் பழ மார்க்கெட் அருகில் அல் ஹிரா மெடிக்கல் சென்டர் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இல்யாஸ் காசிம் என்பவரால் இந்த மருத்துவ நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ நிலையம் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் …

அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம் Read More

திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தேளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் 2.7.2020 அன்று …

திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு Read More

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு புதிய கடன் பிரதமருக்கு வைகோ வேண்டுகோள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஜூலை 1 அன்று எழுதி உள்ள கடிதம். பெரும் நிதிச்சுமையில் சிக்கி இருக்கின்ற, சிறு,குறு,நடுத்தரத் தொழில்களை மீட்பதற்கும், புதிய கடன் வழங்குவதற்கும், …

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு புதிய கடன் பிரதமருக்கு வைகோ வேண்டுகோள் Read More

டி.கே.சிவகுமாருக்கு கே.எஸ்.அழகிரி வாழ்த்து

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெங்களூரில் பொறுப்பேற்ற திரு டி.கே.சிவகுமார் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறினார். கர்நாடக மாநில ஐ.என்.டி.யு.சி. தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் அவர்கள் உடனிருந்தார்.  

டி.கே.சிவகுமாருக்கு கே.எஸ்.அழகிரி வாழ்த்து Read More

இராமநாதபுரத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம்

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவா;கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாh;பாக பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணா;வு பணிகளை மேற்கொள்ள உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை …

இராமநாதபுரத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் Read More

சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனர் புதிய அறிவிப்பு

சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் மகேஷ்குமார் அகர்வால்  கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக …

சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனர் புதிய அறிவிப்பு Read More

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி- 2ஆவது அனல்மின்நிலையம், அலகு-5இல் இன்று கொதிகலன்(பாய்லர்) வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒருவர் பலியாகியிருக்கிறார். மேலும் பலர் உயிரிழக்கும் நிலையுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோரவிபத்து மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் …

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் Read More

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்

புதுதில்லி, ஜூலை 01, 2020. துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், …

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார் Read More