அரிய வகை உடும்புகள் பறிமுதல்
சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவின் கீழ் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி அதீக் அகமதுவை இடைமறித்து சோதனையிட்டதில், சிறிய பெட்டிகளுக்குள் அடைத்து எடுத்து வந்த அரிய வகை விலங்கினமான உடும்புகள் கைப்பற்றப்பட்டன. இந்தப் …
அரிய வகை உடும்புகள் பறிமுதல் Read More