மாநில உரிமைகளை பாதுகாத்து  அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன்

ஒன்றிய அரசு அதிகாரத்தில் உள்ள பாஜக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் பொறுப்பில் இருக்கும் திரு ஆர்.என்.ரவி, அவர் நியமனம் செய்யப்பட்ட ஆரம்ப நாளில் இருந்து, …

மாநில உரிமைகளை பாதுகாத்து  அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன் Read More

ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு ஆர். என். ரவி அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ஜவாஹிருல்லா

2023 அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்ததையும் ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் தாமதம் செய்து வந்ததையும் சுட்டிக்காட்டி ஆளுநர் சட்டப்படி தவறு செய்கிறார்; சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் …

ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு ஆர். என். ரவி அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நிகழ்நேர உட்புற வரைபடத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் புதுமையான நிகழ்நேர உட்புற வரைபடத் தீர்வை உருவாக்கியுள்ளது. அதன்படி எந்த வெளிச்சத்திலும் அல்லது சூழல் நிலைகளிலும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைச் சார்ந்து குறைந்தபட்சமாக துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும். பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின்போது உடனடியாக …

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நிகழ்நேர உட்புற வரைபடத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் Read More

தென் சென்னை மாவட்டத்தில் ஓர் புதிய சகாப்தத்தை நோக்கி U.T.U.C.யின் தென் சென்னை மாவட்டக்குழு

பெரும்பாக்கம் எழில் நகரிலுள்ள தென்சென்னை மாவட்ட R.S.P.அலுவலகத்தில 03.04.2025 வியாழக்கிழமை மாலை சுமார் 6.00மணியளவில்  தோழர் T.ராணி அவர்கள் தலைமையில்  U.T.U.C தென்சென்னை மாவட்ட  மகளிர் ஆட்டோ ஓட்டுனர் சங்க துவக்கத்தின்   அமைப்பு நிலை கூட்டம் நடைபெற்றது. இச்சிறப்புமிகு கூட்டத்திற்கு  …

தென் சென்னை மாவட்டத்தில் ஓர் புதிய சகாப்தத்தை நோக்கி U.T.U.C.யின் தென் சென்னை மாவட்டக்குழு Read More

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன்  இணைந்து செயல்படுவது  முக்கியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். நடைபெற உள்ள உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) …

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன்  இணைந்து செயல்படுவது  முக்கியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் புது டில்லியிலுள்ள தனியார் அரங்கில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி, மதம், இனம், மொழி எனும் பாகுபாடின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையின் அடிப்படையில் …

தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி Read More

நடிகர் ஆர்கேவுக்கு மலேசியா நாட்டின் மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம்

‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்).  தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.  அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக …

நடிகர் ஆர்கேவுக்கு மலேசியா நாட்டின் மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம் Read More

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்த ஜவாஹிருல்லாஹ்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா 2024ஐ முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்து …

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்த ஜவாஹிருல்லாஹ் Read More

சென்னை மாநகர் காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருணை பாராட்டிய பிரேமலதா விஜய்காந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது செய்து …

சென்னை மாநகர் காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருணை பாராட்டிய பிரேமலதா விஜய்காந்த் Read More

நடிகர் மனோஜ் பாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம்

“இயக்குனர், நடிகர் மனோஜ் பாரதியின் திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தையும் மீளா துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆசை மகனை இழந்து ஈடு செய்ய முடியாத மாபெரும் சோகத்தில் தவிக்கும் நம்  மரியாதைக்குரிய இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சோகத்தில் …

நடிகர் மனோஜ் பாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் Read More