நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கவலை யளிக்கிறது. காவிரி நதி நீர் குறித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். பெ.மணி யரசன் …

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு Read More

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மாநாடு – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு

1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெள்ளி …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மாநாடு – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு Read More

மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் தேர்வு நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட் டது. இந்த பேரிடர் காலத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலன் கருதி, தேர்வுகள் நடத்தாமல், …

மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

கலைஞரின் 2வது நினைவு நாள்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன் னிட்டு சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., பகுதிக் செயலாளர்  எஸ் மதன்மோகன் ஏற்பாட்டில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய …

கலைஞரின் 2வது நினைவு நாள் Read More

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழக அரசு அமைத்திருப்பது கல்வியாளர் குழுவா? கண்துடைப்புக் குழுவா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேள்வி!

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பதற்கும் ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை அழிப்பதற்கும் பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழக அரசு இப்போது தேசிய கல்விக் கொள்கையைப் பரிசீலிப்பதற்காகக் …

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழக அரசு அமைத்திருப்பது கல்வியாளர் குழுவா? கண்துடைப்புக் குழுவா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேள்வி! Read More

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

“நம்பிக்கையை கொண்டாடுவோம்” இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினை வுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம் பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனை களை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் …

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் Read More

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – எம்.எச் ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை யில், ராமநாதபுரம் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 அன்று அருள் பிரகாஷ் என்பவர் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். போதைப் பொருள் மாபியா கும்பல்களிடையிலான முன் பகையின் காரணமாக …

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – எம்.எச் ஜவாஹிருல்லா Read More

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி – வைகோ வாழ்த்து

நாட்டின் உயர்வுக்கும் சமூகத்தின் மேன்மைக்கும் அடித்தளமாகத் திகழ்வது கல்வியைப் புகட் டும் ஆசிரியர்கள்தான். ஆசிரியர் பணியின் மதிப்பு என்பது ஆழ்கடலைப் போன்று அளவிட முடி யாதது. நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் …

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி – வைகோ வாழ்த்து Read More

வங்கிக் கடன்கள் மீதான கோரிக்கைகள்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு காரணமாக மார்ச் 24 முதல் நாடு முடக்கம் செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் வங்கி களில் வாங்கியுள்ள கடன்களுக்காக, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணைத் தொகையை …

வங்கிக் கடன்கள் மீதான கோரிக்கைகள் Read More

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார்

சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. ஆனால் இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதி லும், பதவி …

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார் Read More