சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப்  பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டு  இருக்கிறது. இதன் வாயிலாக மாநிலத்தின் …

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப்  பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் Read More

அரசுப் பள்ளிகள் சனாதன,  மூடநம்பிக்கை  பரப்புரை மையங்களா? அரசு உடனடியாக தடுக்க வேண்டும் – முத்தரசன்

சென்னை பெருநகர எல்லைக்குள், சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ‘பரம்பொருள் பவுண்டேசன்’  என்ற அமைப்பை சேர்ந்த சொற்பொழிவாளர் சனாதன கருத்துக்களை நியாயப்படுத்தியும், மூட பழக்க, வழக்கங்களை வாழ்வின் நன்னெறியாக விளக்கி பேசியுள்ளார். இவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஆசிரியர் மிரட்டப்பட்டுள்ளார். …

அரசுப் பள்ளிகள் சனாதன,  மூடநம்பிக்கை  பரப்புரை மையங்களா? அரசு உடனடியாக தடுக்க வேண்டும் – முத்தரசன் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.9.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை

 சிகாகோ தமிழ் மக்களின் சார்பில் நடைபெறும் இந்த மகிழ்ச்சியான சிறப்பான உணர்ச்சிமிகுந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அருமை தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களே, சிகாகோவின் துணைத் தூதர் திரு. சோம்நாத் கோஷ் அவர்களே, அயலகத் தமிழர் நலவாரியத்தின் …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.9.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை Read More

சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் – ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் …

சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு Read More

BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின்உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதியமுதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதோடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய இலட்சியத்தினைக் கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு …

BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின்உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதியமுதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார் Read More

மதிப்புக்குரியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தல்

04-09-2024 மாலை 6 மணி அளவில் ஆர்எஸ்பி யின் தலைநகர தேசிய தலைவர் தோழர் மனோஜ் பட்டாச்சார்யா முன்னாள் எம்பி அவர்களையும், UTUC யின் தேசிய தலைவர் தோழர். சேக்கிழார் அவர்களையும், சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர்  …

மதிப்புக்குரியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தல் Read More

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி உள்ள நிலையில், இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது …

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத்திட்டத்தின்தில் திவ்ய தேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,   பெசன்ட் நகர்அருள்மிகு அஷ்டலெஷ்மி திருக்கோயில்,   திருவிடந்தை அருள்மிகு …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத்திட்டத்தின்தில் திவ்ய தேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது Read More

மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடிக்குப்பம் கால்வாய் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட காந்தி நகர் கால்வாய் ஆகியவற்றில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளை மேயர் ஆர்.பிரியா  …

மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் Read More

தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் 
பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சென்னைப் …

தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் 
பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு Read More