புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசியஆணையத் தலைவர் திரு எம். வெங்கடேசன், “கையால் கழிவுகள்  அகற்றும் துப்புரவாளர்கள் பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013″ அமலாக்கம்  பற்றி ஆய்வுசெய்ய புதுவை  பல்கலைக்கழகத்திற்கு  …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு Read More

அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள்,குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (08.09.2023) தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடுஉடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய …

அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள்,குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Read More

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியின் காட்சி வழித் தகவல் தொடர்பியல்துறை மாணவர்கள் ஏற்பாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் ‘நம்மசென்னை‘ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  நடைபற்றது.  கண்காட்சியில், சென்னை மாநகரத்தில் உள்ள பழமையான சிகப்பு …

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி Read More

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல்

6.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மண்டபம், கோயில்வாடி பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மத்தியமீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில்வளர்த்து, …

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல் Read More

திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் முற்றோதல்  செய்யும் மாணவர்களுக்குப்பரிசுத்தொகை ரூ.10,000/- வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரிசுத்தொகை ரூ.15,000/ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில்1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்கு (1.க.ம.திவ்யதர்ஷினி, 2.நா.காவ்யஸ்ரீ,3.செ.கனிஷ்கா, 4.மு.ரெ.ரஃபா, 5.ரா.நீரஜா, …

திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார் Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி மற்றும் சோகன்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில்  ஆரம்பக்கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ்கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சி குழு(சின்டிகேட்) உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுதுகடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். தமிழ்நாட்டின் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யத் தற்போது ஆளுநர்நியமித்துள்ள …

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா Read More

நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள்

‘நாடகத் தந்தை’  தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 156 வது பிறந்த தினத்தையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் இன்று (07.09.2023) அவரது திருவுருவ படத்துக்கு நடிகர்சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் சச்சு, செயற்குழு உறுப்பினர் …

நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள் Read More

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் 30000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வை நடத்திடுக!* – *தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறிய்ருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளில்  3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.  அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்பட்டு …

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் 30000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வை நடத்திடுக!* – *தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி.இ,ஆ.ப., தகவல்.

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னைவாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி கோவில் திருக்கோவில்,   பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி கோவில்திருக்கோவில்,   திருவிடந்தை …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி.இ,ஆ.ப., தகவல். Read More