பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது – முத்தரசன்

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிநீக்கத்திற்குஉச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (04.08.2023) இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாடு முழுவதும்கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு நாடாளுமன்ற …

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது – முத்தரசன் Read More

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர்.

கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற தி.மு.கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். …

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர். Read More

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக – பொருளாதார – உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை – மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

 இது குறித்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வட சென்னை பகுதி மேம்பாட்டிற்காக வட சென்னை வளர்ச்சி திட்டம் என புதிய திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்திற்காக  ரூ.1000 கோடி …

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக – பொருளாதார – உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை – மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். Read More

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது.

ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர்  எடப்பாடி அவர்கள் தலைமையில்  மாநாட்டிற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 மாவட்டங்களில்  கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை  ஒவ்வொரு தொண்டரும் இந்தமாநாட்டிற்கு செல்ல …

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது. Read More

ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம்

கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டுஇயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு( UNITED SAMARITAN INDIA FOUNDATION ) இந்தியாஅறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை …

ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம் Read More

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நங்கநல்லூரில் பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

காஞ்சி கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் மேற்கு பகுதி, நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் பசுமைதாயகம் சார்பில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் ஐநா. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக …

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நங்கநல்லூரில் பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன Read More

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜவாஹிருல்லா

மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம்  வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் …

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது

சென்னை ஐ.ஐ.டி–யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம்  ஜூலை 31, 2023 அன்று வளாகத்தில் நடந்தஒரு நிகழ்வில் ‘ஓட்டுநர் பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் தர தரநிலைகள் – பாதுகாப்பான சாலைகளுக்கான பயணத்தில் மனிதனை வழிநடத்துதல்‘ என்ற நிகழ்ச்சியில் ‘மூன்று கட்ட பயிற்சிசெயல்முறை‘ …

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது Read More

கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா

சென்னை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புதிய கவிதை சாரல்கவிஞர்கள் அமைப்பு சார்பில் கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் பம்மல்பி.ஆர்.எஸ்.சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய கவிதை சாரல் …

கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா Read More

பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமா மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கிரீன் சிட்டி அரிமா சங்கம், கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து மரக்கன்றுகள் வழங்கினர்

சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமாமாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கம், சென்னை கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து ஒருலட்சம் மரவளர்க்கும் திட்டத்தின் …

பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமா மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கிரீன் சிட்டி அரிமா சங்கம், கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து மரக்கன்றுகள் வழங்கினர் Read More