சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ்  (07.06.2023) பொறுப்பேற்றுக் கொண்டார். 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்ப்பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான டாக்டர்ராம்நிவாஸ், சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கம், அமலாக்க இயக்குநரகம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்உயர்ந்த …

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு Read More

கடற்கரையை தூய்மைபடுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

கடற்கரைகளை தூய்மைப்படுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என மத்திய புவிஅறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். உலக பெருங்கடல்கள் தினத்தைஒட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் …

கடற்கரையை தூய்மைபடுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு Read More

இந்திய அளவில் முதன்முறையாக ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந்தபவன் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது

நம்ம வீடு வசந்த பவனின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ டெலிவரிரைடர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (06.06.2023) வடபழனி 100 அடி ரோட்டில் உள்ளநம்ம வீடு வசந்த பவனில் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் நடப்பது …

இந்திய அளவில் முதன்முறையாக ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந்தபவன் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது Read More

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., திருவிழாவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்

 மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை திருமோகூர் கிராமம் திருவிழாவின் போதுநடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு இராசாசி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் …

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., திருவிழாவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார் Read More

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.6.2023) சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்நூற்றாண்டு விழாவையொட்டி, 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, மரக்கன்று நட்டு வைத்துதொடங்கி வைத்தார். “மரத்தை நாம் …

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார். Read More

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மணிமண்டங்களில் உள்ள நூலகங்களில்  போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, இ.ஆ.ப வழங்கினார்.

“செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் அமர்ந்து போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களின் வசதிக்காக முதற்கட்டமாக தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில்அமைந்துள்ள 10 மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில்  அடிப்படை …

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மணிமண்டங்களில் உள்ள நூலகங்களில்  போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, இ.ஆ.ப வழங்கினார். Read More

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து உறுதி எடுப்போம்! சபதம் ஏற்போம் – முதல்வர் ஸ்டாலின்

இன்று (07-06-2023) மாலை, சென்னை – புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற்ற – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற – தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான …

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து உறுதி எடுப்போம்! சபதம் ஏற்போம் – முதல்வர் ஸ்டாலின் Read More

ஆளுநரின் எதிர்கட்சி அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன்

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் நேற்று (05.06.2023) பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இம் மாநாட்டை தொடக்கி வைத்துபேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் …

ஆளுநரின் எதிர்கட்சி அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன் Read More

மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது-ஆர் முத்தரசன்

தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள்வெளியாகியுள்ளன. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கடடணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என வெளியானசெய்தியை …

மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது-ஆர் முத்தரசன் Read More

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி ஆளுநர் விஷமத்தனமான கருத்து – வைகோ கடும் கண்டனம்

உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணாமாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோமுதலீடுகள் வராது. முதலீடுகளை …

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி ஆளுநர் விஷமத்தனமான கருத்து – வைகோ கடும் கண்டனம் Read More