*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!*
சீரழிந்து கிடக்கின்ற *ஒற்று மையைச்* செழித்தோங்கச் செய்வதற்கு வழிகா ணாமல் பேரழியா திருக்கின்ற *மித்ரா* வுக்காய்ப் பெருந்திட்டம் வரைவதற்கே *அமைச்சர் டத்தோ* *ஆரொன்அ கோடகாங்* முனைந்துள் ளாராம் ! …
*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!* Read More