*பிரதமர் துறைக்கே மீண்டும்* *மித்ரா…! ; நன்றி பிரதமரே…!*

பிரதமர்தம் துறையினுக்கே மீண்டும் *மித்ரா*        பெயர்ந்திருக்கும் மகிழ்வான செய்தி கேட்டு *வரம்* கிடைத்த உணர்வினிலே இந்தி யர்கள்       மனம்குளிர்ந்தே இருக்கின்றார்  ! இம்மாற் றத்தைச் சிரமமின்றித் *தாமதமாய்ச்* செய்தி ருக்கும்      …

*பிரதமர் துறைக்கே மீண்டும்* *மித்ரா…! ; நன்றி பிரதமரே…!* Read More

*சிவசங்கரிபோல் சிங்கப்பெண்கள்* *மலையகத்தில் பெருகட்டும் !*

*சுவர்ப்பந்துப்* போட்டியெனும் *ஸ்குவாஷ்* தன்னில்          சுடர்விட்டே உலகளவில் ஒளிரு கின்ற *சிவசங்க ரிக்(கு)* என்றன் கோடி வாழ்த்து !         சிங்கப்பெண் வரிசையிலே *தமிழப் பெண்ணாள்* *சிவசங்க ரியாள்* இன்று உலகம் …

*சிவசங்கரிபோல் சிங்கப்பெண்கள்* *மலையகத்தில் பெருகட்டும் !* Read More

*இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்க* *ஆசிரியர்கள் தட்டுப்பாடா ? கட்டுப்பாடா ?*

பதினைந்து மாணவர்கள் *இருந்தால் தானே*     பள்ளிகளாம் இடைநிலையில் தமிழ்ப டிக்கப் பதிந்திடவே முடியுமெனும் *விதியை மாற்றிப்*        *பத்துமா ணவரிருந்தால் போதும் ஆங்கே* *பதிந்துதமிழ் படித்திடவே முடியும்* என்று          பாசமுடன் …

*இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்க* *ஆசிரியர்கள் தட்டுப்பாடா ? கட்டுப்பாடா ?* Read More

*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !*

*அறிவியலும்* சரிபாதி அதில் *நம் பிக்கை*         அதுவுமொரு சரிபாதி *மதத்தில் உண்டாம் !* அறியாமல் இதைப்பலரும் புரியா மல்தான்       அடுத்தவரும் பிறர்மதத்தை விமர்சித் தேதான் வறியதுதான் தன்மனமும் அறிவும் என்றே    …

*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !* Read More

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!*

*எண்பத் தொன்பதாம்* ஆண்டுமுதல்         *இருப திருபதாம்* ஆண்டுவரை கண்கள் முன்னே படிப்படியாய்க்       காணும் போது *சீனமொழி* *எண்ணும் எழுத்தும்* கற்கின்ற          *இந்திய – மலாயர்*  மாணவர்தம் …

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!* Read More

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !*

*விவேகா னந்தர் ஆசிரமம்*          வெற்றுக் கட்டடம் அல்ல ; அதில் *விவேகா னந்தர் ஆன்மபலம்*         விதைக்கப் பட்டே உள்ளதுவாம் ! விவேகா னந்தர் ஆசிரமம்        *பிரிக்பீல்ட்ஸ்  …

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !* Read More

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?*

தற்கொலையைச் செய்துகொள்ள முயல் வாருக்கே        தக்கதொரு தண்டணையாய் , *மனந லத்து* *விற்பனரின்* சிகிச்சைதனை அளிப்ப தென்னும்           விவேகமுள முடிவையெடுத் துள்ள நீதி கற்றவர்தம் கருத்ததுவும் சிறப்பாம் ; கேளீர் …

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?* Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூகசேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்றபல ஆயிரம் மக்களுக்கு பல …

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் Read More

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*

*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக          ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம்       தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ; தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத்      …

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?* Read More

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம்

நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்      நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்* தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்         தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் ! உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்        …

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம் Read More