*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86
*செல்விருந்து மாமன்னரும்* *வருவிருந்து மாமன்னரும்* வந்தவிருந் தினரான *முன்னாள்மா மன்னர்* மக்கள்மனம் நிறைந்தபடி *நல்லாட்சி* தந்தே *அந்தவொரு இக்கட்டும்* சூழ்ந்திருந்த நாட்டை ஆபத்தி லிருந்தன்று *காப்பாற்றி னாரே !* எந்தவொரு நன்றிசொல்லிப் பாராட்டி னாலும் …
*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86 Read More