மகேஷ் நாராயணன் இந்தியில் இயக்கும் முதல் திரைப்படம் ‘Phantom Hospital’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ப்ரீதி ஷஹானி, Talvar, Raazi மற்றும்  Badhaai Ho போன்ற படங்களை தந்தவர், தற்போது  விருது பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஜோசி ஜோசப்,  இந்திய சுகாதார அமைப்பை கேள்விக்குள்ளாக்கும், பெரும் விசாரணையை மேற்கொண்டதை அடிப்படையாக …

மகேஷ் நாராயணன் இந்தியில் இயக்கும் முதல் திரைப்படம் ‘Phantom Hospital’ என தலைப்பிடப்பட்டுள்ளது. Read More

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை

இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான சவ்வியமூர்த்தியின்  பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஆர்.எம்.வீயை சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி,ஆருக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார். ஆர்.,எம்.வீ இலங்கையில் தமிழ்வழி …

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை Read More

ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான ‘பூமிகா’ திரைப்படம் ஆகஸ்ட் 23.08.2021 Netflix மற்றும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 22.08.2021 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

இந்த படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார்.இந்தப்  படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவு, பிருத்வி சந்திரசேகரின் இசை மற்றும் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் ஆகியவை அடங்கும் மற்றும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து …

ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான ‘பூமிகா’ திரைப்படம் ஆகஸ்ட் 23.08.2021 Netflix மற்றும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 22.08.2021 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது Read More

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள்

சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழகவீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களைஅனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியைபொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் எனமத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் உள்ள பொதிகைதொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வுமேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சிநிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சிதுணை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு. சையது ரபீக் பாஷாஉள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர்,  சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடிவருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள்இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள்இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திர போரில் அதிகம்அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம்ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களதுசெய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாகபல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள்தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள்மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்தசெய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி/ கோதுமை திட்டத்தின்பயன்கள், பிரதமரின் ஜன் தன் யோஜானா, மக்கள்மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம்மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள்விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும்என்றும் ஓரளவுக்காவது சுயமாக  வருவாயை ஈட்டும்வகையில், பொதிகை தொலைக்காட்சி தங்களதுதரத்தினை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  தொடர்ந்து, தொலைக்காட்சியின் பல்வேறுசெயல்பாடுகள் குறித்து இணையமைச்சரிடம்விளக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த காணொலியும்ஒளிபரப்பப்பட்டது.  அடுத்து அகில இந்திய வானொலி & சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்தியவானொலியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள் Read More

ஈழ சிக்கலை மையமாக கொண்ட ‘அடங்காமை’ படக்குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்கள்

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில்  வெளிவரவிருக்கும்  திரைப்படம்  ‘அடங்காமை’. திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும்  விளைவுகளைக் கூறும்  கதையாக இது உருவாகியுள்ளது. ஈழச் சிக்கலை …

ஈழ சிக்கலை மையமாக கொண்ட ‘அடங்காமை’ படக்குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்கள் Read More

இளையராஜா இசையமைப்பில் உருவான ” மதுரை மணிக்குறவர்”

காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி. K இயக்கியுள்ளார். ஹரிக்குமார் இரட்டை வேங்களில் நடித்துள்ளார். மதுரை மன்னர் மணிக்குறவர் அறக்கட்டளை நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மணிக்குறவ(ன்) எனும் பெயரை மதுரை மணிக்குறவ(ர்) என்று மாற்றப்பட்டுள்ளது  மதுரையில் நடந்த உண்மைச் …

இளையராஜா இசையமைப்பில் உருவான ” மதுரை மணிக்குறவர்” Read More

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு!

திருச்சி, ஆகஸ்ட் 31: தமிழநாடு வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் தொழிலதிபர் எம். சிராஜுதீன் இல்லத் திருமண வரவேற்பு விழா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் 29ம் …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு! Read More

கார்த்திக் நடித்த “தீ இவன்” படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றது

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன் ‘. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, …

கார்த்திக் நடித்த “தீ இவன்” படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றது Read More

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்

இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்தார்.  மாநில நிர்வாகிகள் ஆ.கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ் அரசு,  விஜய் சேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன் குமார், நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், பெரம்பூர் நிசார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் Read More

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால் நீங்களெல்லாம், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களிடத்தில்,அவர் குரலைக் கேட்க வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச …

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின் Read More