யூகி படத்தின் பதாகை வெளியீடு

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும்  ‘யூகி’ படத்தின்  பதாகை வெளியீடப்பட்டது  2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும்  ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும்  Kala போன்ற வெற்றிப்படங்களை …

யூகி படத்தின் பதாகை வெளியீடு Read More

மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை ஆதீனமாக  292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் சுவாமிகள் முக்தியடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மதிரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக முடிசூட்டினார். இதற்கு மற்ற மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய …

மதுரை ஆதீனம் காலமானார் Read More

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர நடவடிக்கை தேவை – சரத்குமார்

நடப்பாண்டு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு முதன்முறையாக தாக்கல் செய்த காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டில், கொரோனா சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளைசீர்செய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் குறைவாகஇருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைப்பு, சிங்காரச்சென்னை 2.0 திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும்திட்டம், மதுரையில் மெட்ரோ அமைக்க ஆய்வு, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் டைடல் பூங்கா அமைப்பு, தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற தொகுதிமேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு என்பது உள்ளிட்ட சிலவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், தமிழகத்தின்நிதிநிலையை சீரமைப்பதற்கான செயல்திட்டங்கள் குறித்தமக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றே சொல்லலாம்.  வெள்ளை அறிக்கையில் அரசுப்பேருந்து 1 கி.மீ ஓடினால் ரூ.59நஷ்டம் ஏற்படுகிறது என அறிவித்துவிட்டு, தற்போது பட்ஜெட்டில்1000 பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.623.59 கோடி ஒதுக்கியதுநியாயமாக தெரியவில்லை. நிதிநிலையை சீர்செய்யஇருப்பவர்களிடம் வரி பெற்று இல்லாதவர்களிடம் சேர்ப்போம் எனஅறிவித்து, அதற்கான செயல்திட்டங்களை பட்ஜெட்டில்முன்வைக்காதது ஏன் என புரியவில்லை. ஏற்கெனவே நாங்குநேரிதொழில்நுட்பபூங்கா செயல்படாதநிலையில், மீண்டும்நெல்லையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்என்ற அறிவிப்பு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. வெள்ளை அறிக்கைக்கும், பட்ஜெட் தாக்கலுக்கும் இடையேயானவேறுபாடுகளை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். இன்றுதாக்கல் செய்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க சாராம்சங்கள்இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமான அறிவிப்புகளை வெளியிட்டு இன்னும் சிறப்பாகஅமைத்திருக்கலாம். இருப்பினும், தமிழக அரசு இனி வருங்காலத்தில் விரைவாகஉற்பத்தியை பெருக்கும் வகையிலான சிறந்தசெயல்திட்டங்களையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கக்கூடிய திட்டங்களையும் அறிவித்து, தமிழகத்தைவளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர நடவடிக்கை தேவை – சரத்குமார் Read More

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13.08.2021) ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மாவட்டந்தோறும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள்; தொடர்பான …

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் Read More

நான்கு மொழிகளில் உருவாகும் ஃபேன்டஸி த்ரில்லர், மாயன்

தமிழ் சினிமாவில் 56 வருடங்களுக்குப் பின் சிவனை கதைநாயகனாக கொண்ட படமாக மாயன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது மாயன் திரைப்படம். மாயன் என்றால் கால பைரவனின் …

நான்கு மொழிகளில் உருவாகும் ஃபேன்டஸி த்ரில்லர், மாயன் Read More

G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடலை வெளியீடு

சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions  நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது.  Double Meaning Productions நிறுவனத்தின்  புதிய  இசை லேபிள் …

G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடலை வெளியீடு Read More

வெளியானது, நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம்

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம் Disney Plus Hotstar தளத்தில்  2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது. எங்கள் திரைப்படத்திற்கு …

வெளியானது, நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம் Read More

முன்னாள் அமைச்சர்களுடன்; புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 12: புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர், உமறுப் புலவர் வாரிசுகள் சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜியின் மகன் காமில் முகமது திருமண அழைப்பிதழை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை …

முன்னாள் அமைச்சர்களுடன்; புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு! Read More

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி

கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் …

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி Read More

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

​சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  “காவல் கரங்கள்” என்ற அமைப்புஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “காவல் கரங்கள்” மூலம்சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆதரவில்லாமல் சுற்றிதிரியும் மனநிலை மற்றும் உடல் …

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். Read More