எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார்

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர்மருத்துவமனையில் காவல் அதிகாரிகள் ஆளினர்கள்மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவசிகிச்சை வழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில்முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக   சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., முயற்சியின் பேரில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட காவலர்கள் அவர்தம் குடும்பத்தினர்மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக காவலர்மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாகமாற்றப்பட்டு 75 படுக்கை வசதிகளுடன்  ஆக்சிஜன்செறிவூட்டிகளும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில்உள்ளது. மேலும் காவலர் குடும்பத்தைச் சேர்ந்தகொரோனா நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைவசதிகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது மெட்ராஸ் ரோட்டரி கிளப் நிர்வாகத்தினர் உதவியுடன் எழும்பூர் காவலர் மருத்துவமனையில்Oxygen-Plant புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழககாவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, இ.கா. இன்று(11.08.2021) புதிதாக அமைக்கப்பட்ட Oxygen Generator Plantஐ திறந்து வைத்து பார்வையிட்டார். இதன் மூலம்காவலர் மருத்துவமனையில் உள்ள 75 படுக்கைகளில்சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றிஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் டாக்டர்.லோகநாதன், இ.கா.ப,, எழும்பூர் காவல் மருத்துவமனை தலைமைமருத்துவர் திரு.B.சுந்தர்ராஜ், மெட்ராஸ் ரோட்டரி கிளப்President திரு.M.சீனிவாசராவ்,  மெட்ராஸ் ரோட்டரிகிளப் உறுப்பினர் டாக்டர்.வசுதா மற்றும் காவல்அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார் Read More

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள். – வ.கௌதமன் வேண்டுகோள்.

பெரும் மரியாதைக்குரிய  தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ஐயா *வெ.இறையன்பு* அவர்களுக்கு வணக்கம். திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகச் சிறைப்பட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய தண்டனைக் காலம் முடிந்த நிலையிலும் கூட இன்னும் விடுதலை செய்யப்படாத ஒரு சூழலில் சிக்கி …

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள். – வ.கௌதமன் வேண்டுகோள். Read More

ஆறு விதமான தோற்றங்களில் அரவிந்தசாமி! பரபரப்பான வணங்காமுடி

அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. 3 நாளில் 2மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது வணங்காமுடி. வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் …

ஆறு விதமான தோற்றங்களில் அரவிந்தசாமி! பரபரப்பான வணங்காமுடி Read More

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் “RAPO19”

நடிகர் ராம் பொத்தினேனி  கதாநாயகனாக நடிக்கும் RAP019 படத்தை ஆனந்தம், ரன், சண்ட கோழி, பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய N.லிங்குசாமி இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தில் கதாநாயகியாக கிரித்தி …

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் “RAPO19” Read More

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை, ஆகஸ்ட். 11: தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆலோசகர் உடன்குடி கார்த்திக் – கனிமொழி ஆகியோரது மகன் காலேப் ஜோஸ்வாவின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் உள்ள தன்வந்த் ஹாலில் …

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு Read More

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம்

சமூக இடைவெளி, முகக் கவசம், நோய் எதிர்ப்பு சக்தி என இப்படி பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இன்றைய உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் அதற்காக ஆனந்தத்தை விட்டுவிட முடியுமா என்கிறது சிங்கப்பூர். தேசியநாள் ஆனந்தம் என்பது ஒவ்வொரு குடிமகனின் …

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம் Read More

பெயரிடப்படாத படத்தின் முதல் கட்ட படபிடிப்பு நிறையுற்றது

PRENISS INTERNATIONAL (OPC) PVT LIMITED   தயாரிப்பு நிறுவத்தின் 4 வது திரைப்படமானது ஜுலை 14 பூஜையுடன் தொடங்கி 25 நாட்களாக ஆவடியில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இப்படத்தின் TITLE கூடிய விரைவில் அறிவிக்கபடும். …

பெயரிடப்படாத படத்தின் முதல் கட்ட படபிடிப்பு நிறையுற்றது Read More

நடிகை ராதிகா திரைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு நாள் நேற்று 10ஆகஸ்டு1978

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும்ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து நேற்று  43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள்.  டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது. அருண்விஜய் …

நடிகை ராதிகா திரைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு நாள் நேற்று 10ஆகஸ்டு1978 Read More

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன்

அதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 35 அரசு போக்குவரத்துக்கழங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் …

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன் Read More

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றாமல் தமிழக அரசின் பொருளாதார நிபுணர் குழுவுடன் இணைந்து நிதிநிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் நிதி இருப்பு, …

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More