முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. சென்னையில் 15 இடங்கள், கோவையில் 35 இடங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜீப்ராஸ் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட வேலுமணியின்  பினாமி நிறுவனங்களிலும் சோதனை …

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை Read More

நடிகை மீரா மிதுனுக்கு கவிதை நடையில் கண்டனம் தெரிவிக்கும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

மீரா மிதுன் என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு.. உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால் இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் …

நடிகை மீரா மிதுனுக்கு கவிதை நடையில் கண்டனம் தெரிவிக்கும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். Read More

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் தலைவராக பூச்சி முருகன் தேர்வு

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர் உள்பட 11 பேர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் தலைவராக இருந்து வந்த ஜேகே.ரித்திஷ் காலமானதை அடுத்து தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. இயக்குநராக இருந்த வீரமணியும் காலமானதால் 2 …

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் தலைவராக பூச்சி முருகன் தேர்வு Read More

ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவடைந்தது.

முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற்படை அதிகாரியாக வருகிறார் ரகுமான். நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் …

ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவடைந்தது. Read More

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாகம் மற்றும் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காய்தல், உவத்தலின்றி விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக ஒன்றிய …

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தேசிய கைத்தறி தினம் கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், மத்திய …

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் Read More

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம்

சமகாலத்திய படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்கள் குறைவாகவே வெளியாகின்றன. அந்த குறையை போக்கும் விதமாக மைன்ட் வாய்ஸ் சினிமாஸ் (Mind Voice Cinemas) நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இந்தப்படம் நகைச்சுவைக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து …

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் Read More

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு நடந்த முதல் நேர் காணல் கூட்டம் அண்மையில் மும்பை அந்தேரியிலுள்ள தி  கிளப்பில்  நடந்தது . மத்திய அரசு அறிவித்த (Cinematograph Act amendment ) …

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது. Read More

சிஸ்டம் தவறாக இருக்கிறது; சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கடந்த கால ஆட்சியில், தமிழக அரசின் சிஸ்டம் தவறாக உள்ளது. தற்போதிருக்கும் நிதிநிலைமையைப் பார்க்கும் போது எனக்கே சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் தற்போதைய நிதிநிலைமை உள்ளது. …

சிஸ்டம் தவறாக இருக்கிறது; சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் Read More

2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது

கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கி விட்டது. முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன்” *வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை …

2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது Read More