உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை, ஆகஸ்ட். 11: தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆலோசகர் உடன்குடி கார்த்திக் – கனிமொழி ஆகியோரது மகன் காலேப் ஜோஸ்வாவின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் உள்ள தன்வந்த் ஹாலில் நடைபெற்றது. விழாவில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர், அன்னம் புட்ஸ் – துபாய் மற்றும் நேஷனல் புட்ஸ் – தமிழ்நாடு ஆகிய நிறுவங்களின் அதிபர் குத்தலாம் ஏ. லியாகத் அலி, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், தங்கம் குழுமத்தின் பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.