அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் இன்று (27.6.2021) ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் திரு.என். ராம், மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் திருமதி லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் திருமதி இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் …
அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள் Read More