ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்னசொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள்சொல்கிறோம்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக்கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்றுதான்உள்ளது.  India, that is Bharat, shall be a Union of States” என்றுதான் இருக்கிறது. அதைத்தான்பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததைநாங்கள் பயன்படுத்தவில்லை.  ‘ஒன்றியம்’ என்பதுதவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள்சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, …

ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் Read More

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள சட்டமன்ற தீர்மானத்தைப் போன்று தமிழகத்திலும் திமுக அரசு நடப்பு …

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

இராஜமோகன் இயக்கத்தில் உண்மை கதையாக “அட்ரஸ்”.

தனது முதல் பட டைரக்‌ஷனான  “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து  “வானவராயன் வல்லவராயன்” படத்தை  இயக்கினார். இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்த நாட்டில் …

இராஜமோகன் இயக்கத்தில் உண்மை கதையாக “அட்ரஸ்”. Read More

தனுஷ் காட்டிய அன்பு – இனிய சம்பவத்தை நினைவு கூறும் நடிகர் கலையரசன் !

Netflix ல் வெளியாகியுள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம்  ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கிறது. இணையம் முழுக்க “ஜகமே தந்திரம்” பற்றிய பேச்சு தான் எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, …

தனுஷ் காட்டிய அன்பு – இனிய சம்பவத்தை நினைவு கூறும் நடிகர் கலையரசன் ! Read More

விஜய் விஷ்வா’ என தனது பெயரை மாற்றிக்கொண்டார் நடிகர் அபி சரவணன்

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன். தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது பெயரை *’விஜய் விஷ்வா’ ( Vijay Vishwa …

விஜய் விஷ்வா’ என தனது பெயரை மாற்றிக்கொண்டார் நடிகர் அபி சரவணன் Read More

ஆலயங்களை திறக்க கற்பூரம் ஏற்றி போராட்டம் – இந்து முன்ன்ணி அறிவிப்பு

ஆலயங்கள் திறக்க 25 ம் தேதி வெள்ளிக்கிழமை கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபடும் போராட்டம்  நடைபெறும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை …

ஆலயங்களை திறக்க கற்பூரம் ஏற்றி போராட்டம் – இந்து முன்ன்ணி அறிவிப்பு Read More

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய, சென்னையை சேர்ந்த முகமது அபுபக்கர் ஜெய்னுலாபிதீன், 62, என்பவர், வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னாக அவர் பதிலளித்ததை …

தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு …

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’ Read More

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி அவர்கள், மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்கள். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், …

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின் Read More

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில்அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின்கீழ்  2021-2022 ஆம்  ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய்ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.  வட்டாட்சியர்அலுவலகத்தில்  இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்டவருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்றுதமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன்இணைக்கப்பட  வேண்டும்.  இதற்கான விண்ணப்பப்படிவம்நேரிலோ  அல்லது தமிழ்  வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாகபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாகரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும்.  விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர்அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்கள் / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணைஇயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி  உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட வேண்டும்.  சென்னைமாவட்டத்திலுள்ளவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சிஇயக்ககம்,  தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்றமுகவரிக்கு நேரடியாக அனுப்பப்பெறலாம். விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2021.  

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை Read More