நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இந்திய பழங்குடி பொருட்களுக்கு அமோக வரவேற்பு

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் யோகா, முழுமையான சுகாதாரம், ஆயுர்வேதம் மற்றும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. நியூயார்க்கில் பிரசித்திபெற்ற பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் கலந்து …

நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இந்திய பழங்குடி பொருட்களுக்கு அமோக வரவேற்பு Read More

ட்ரெயினிங் டே.. அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ்

அல்லுசிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தனது கட்டுக்கோப்பான உடல் பாங்குக்கு காரணமாக இருக்கும் உடற்பயிற்சிகள் அடங்கிய …

ட்ரெயினிங் டே.. அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ் Read More

தமிழக்த்தில் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் குறைவாக உள்ளது – இந்திய தேர்தல் ஆணையம்

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 01.01.2021-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு 16.11.2020 முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கள விசாரணைக்கு பின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் …

தமிழக்த்தில் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் குறைவாக உள்ளது – இந்திய தேர்தல் ஆணையம் Read More

மாநாடு சுவாரஸ்யமான படமென்கிறார் சிலம்பரசன்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர்,  டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, …

மாநாடு சுவாரஸ்யமான படமென்கிறார் சிலம்பரசன் Read More

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன் முறையிலிருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ளாா். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களைச் சோந்த …

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன் முறையிலிருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Read More

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது நிர்வாக பகிர்வு வசதிக்காக மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் …

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு Read More

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது

லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் , லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் கெளரவ் சச்ரா, …

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது Read More

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ்

ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை விளக்க உரையாகத் தான்கருத வேண்டும். மூலம்  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில்பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர்  உரையில் மிகத் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிதமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழகஆளுநரின் உரையை, வளர்ச்சிக்கான உரை என்ற முறையில் வரவேற்கக்கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கோவிட்தடுப்புப் பணிகள் தொய்வுற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுபெற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராகஇருந்த போதே, திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்ற எல்லாபணிகளையும் விட கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரானபணிகளுக்கே முன்னுரிமை வழங்கியதை அனைவரும் அறிவார்கள். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே கொரோனா பெருந்தொற்றைஎதிர்கொள்ள வேண்டிய சவால் மிக்க பணியை மிகுந்த துணிவுடன்பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன்றைக்கு அதைக்கட்டுப்படுத்துவதில் சாதனைகள் புரிந்துள்ளதை எவரும் பாராட்டாமல்இருக்க முடியாது. அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே இருந்ததயக்கம் நீக்கப்பட்டு, தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசின் கொரோனா எதிர்ப்புநடவடிக்கைகளில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. அதேசமயம், தமிழகத்திற்குத் தடுப்பூசிவழங்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறபோக்கையும் காண முடிந்தது. இதையும் எதிர்கொண்டு தடுப்பூசிபோடுகிற எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தமிழகஅரசின் நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியவை. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது நிவாரண நிதிக்கு 335 கோடி ரூபாய் பெற்றதே மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் பணியில்முதலமைச்சரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் அளித்த ஒத்துழைப்பே, முதலமைச்சர் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்டகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரண தொகையை, இரண்டு தவணைகளாக மொத்தம்  8,393 கோடி ரூபாய் அளவுக்குவழங்கியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த தமிழகமுதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழகத்தை அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு நோபல்பரிசு பெற்ற எஸ்தர் ட‡ப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்றபொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவைஅமைத்துள்ளது மிகச் சரியான நடவடிக்கையாகும். இவர்களதுஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கும்என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடந்த அ.தி.மு.க. ஆட்சி 5 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமையை வைத்து விட்டுச் சென்றுள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டியகடுமையான பணி இன்றைய தமிழக அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் சமூக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியபொறுப்பும் இருக்கிறது. இதை உரிய முறையில் எதிர்கொண்டு நிதிவருவாயைப் பெருக்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்ற சூழல் இருப்பதை ஆளுநர் அறிக்கைதெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014 ஆம்ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில்பா.ஜ.க. ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டுதான் முதன் முதலில்தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. அன்றைய அ.தி.மு.க. ஆட்சியால் அதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் நீட் தேர்வினால்தமிழக மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறமாணவர்களின் எதிர்காலம் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளானது என்பதைஅனைவரும் அறிவார்கள். இத்தகைய பாதிப்புகளை மதிப்பிடவும், அதிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்கவும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின்பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ​(கே.எஸ். அழகிரி)

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ் Read More

ஏழாவது சர்வதேச யோகா தினம் 2021 அன்று எம்-யோகா செயலியை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

ஏழாவது சர்வதேச யோகா தின விழாவில் உரையாற்றியபிரதமர் திரு நரேந்திர மோடி, ‘சர்வதேச சுகாதார அமைப்புஎம்–யோகா’ செயலியை அறிமுகப்படுத்தினார். பொது யோகாசெயல்முறையின் அடிப்படையிலான பல்வேறு யோகாபயிற்சிகள் மற்றும் செய்முறைகள் குறித்த காணொலிகளைபல மொழிகளில் இந்த செயலி வழங்கும். நவீன தொழில்நுடபத்துடன் பண்டைய அறிவியல. இணைப்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று வர்ணித்தபிரதமர், யோகா குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும்பரப்ப எம்–யோகா செயலி உதவும் என்றும், ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்’ முயற்சிகளுக்கு பங்காற்றும் என்றும்தெரிவித்தார். “யோக அறிவியலை ஒட்டுமொத்த உலகத்திற்கும் கிடைக்கசெய்யவே ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகாதினத்தை இந்தியா முன்மொழிந்தது. இன்றைக்கு, ஐக்கியநாடுகள் சபை மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புடன்இணைந்து மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை இந்தியாஎடுத்துள்ளது. எம்–யோகா செயலியின் சக்தியை உலகம் தற்போதுஉணரப்போகிறது.  பொது யோகா செயல்முறையின்அடிப்படையிலான பல்வேறு யோகா பயிற்சி காணொலிகளைஉலகின் பல மொழிகளில் இந்த செயலி வழங்கும். நவீனதொழில்நுட்பத்துடன் பண்டைய அறிவியலைஇணைப்பதற்கான சிறந்த உதாரணம் இதுவாகும். யோகாவை உலகெங்கிலும் விரிவுபடுத்தவும், ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்’ முயற்சிகளின் வெற்றிக்கும் எம்–யோகாசெயலி முக்கிய பங்காற்றும்,” என்று பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக தற்போதைய பெருந்தொற்றின் போது யோகாமற்றும் நல்வாழ்வை உலகெங்கும் உள்ள மக்களுக்குகொண்டு செல்ல இந்த கைப்பேசி செயலி மிகவும்உதவிகரமாக இருக்கும். கொவிட்-19-ல் இருந்துகுணமடைந்த நோயாளிகளின் மறுவாழ்விலும் இது முக்கியபங்காற்றும் என்று பிரதமர் கூறினார். நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா

ஏழாவது சர்வதேச யோகா தினம் 2021 அன்று எம்-யோகா செயலியை பிரதமர் அறிமுகப்படுத்தினார். Read More

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன்

பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றியுள்ளார். பத்தாண்டு காலம் சரிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை மீட்போம் என் முழக்கத்தை அரசின் உறுதியான கொள்கையாக ஆளுநர் அறிவித்துள்ளார். கடுமையாக கடன்சுமையிலும், நிதி நெருக்கடியிலும் தமிழ்நாடு …

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன் Read More