முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி

தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை சேர்ந்த கோபிநாத்ரவி என்ற இளைஞர், மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவிலான ரூபரு மிஸ்டர்.இந்தியா பட்டத்திற்கான போட்டியில் …

முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி Read More

கொரொனா உயிரிழப்புகளை மறைத்து இறப்பு சான்றிதழ் வழங்குவதாக புகார் – தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரொனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரொனா மரணம் என்று அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்  ஶ்ரீராஜலட்சுமி  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில் கூறியிருப்பதாவது;   “தமிழ்நாட்டில் கொரொனா …

கொரொனா உயிரிழப்புகளை மறைத்து இறப்பு சான்றிதழ் வழங்குவதாக புகார் – தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Read More

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை – விவசாயிகளுக்கு உதவாது – முத்தரசன்

வரும் ஜூலை (2021) முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரையிலான காலத்தில் விளையும் 14 வகையான வேளாண் விளை பொருட்களுக்கு, ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளது. இதன்படி சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு …

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை – விவசாயிகளுக்கு உதவாது – முத்தரசன் Read More

அமைச்சர் மா சுப்ரமணியம் துவக்கி வைத்த சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஏதுவான இணையதளம்

பொதுமக்கள் மற்றும் சிறுகுறு தொழில் செய்பவர்கள் தங்கள் கைவினை பொருட்களை கட்டணமின்றி ஆன்லைன்மூலமாக விற்பனை செய்யும் வகையில் உருவான புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசின் *மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்* இன்று அவரது இல்லத்தில் திறந்து வைத்தார். கடந்த …

அமைச்சர் மா சுப்ரமணியம் துவக்கி வைத்த சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஏதுவான இணையதளம் Read More

“நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  ஓய்வறியாச் சூரியனாம் நம் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் எடுத்துக் கொண்ட சூளுரையின்படி, தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.கழக ஆட்சி அமைந்து, ஒரு மாதகாலம் கடந்திருக்கிறது. உங்களைப் …

“நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Read More

சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம், 1.25 கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின்மதிப்பு ரூ. 63.20 லட்சம். தங்கத்தை கடத்தி வந்த நபர்கைது செய்யப்பட்டார்.  உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்துசென்னை வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த கபரிசமினோ ஜேசய்யா(26) என்பவரிடம் சுங்க அதிகாரிகள்சோதனை நடத்தினர். அப்போது அவரது பெல்ட் மற்றும்ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்து  9 பாக்கெட்டுகளில் 1.42 கிலோ எடையில் தங்க பசைகள் பறிமுதல்செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 1.25 கிலோஎடையுடைய சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.63.20 லட்சம். இதையடுத்து ஜேசய்யா கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாகசென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர்தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்   டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒட்டல் பிரிவு மற்றும் இதர பிரிவுகள், அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அமைச்சர் ஆய்வு Read More

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில்   தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவிட் பேரிடர் காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தரக்கூடிய உணவுகள், …

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் Read More

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021)

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம். தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.  கடந்த காலங்களில், இந்தியாவின் …

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021) Read More

கனடாவில் மாடலிங், விளம்பரத்தில் கலக்கும் தமிழ் பெண்

தமிழை தாய் மொழியாகக் கொண்ட சந்தியா ஞானமேகம் கனடாவில் விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் நடித்து தனக்கென முன்னணி இடத்தில் இருந்து வருகிறார்.   கனடாவில் மான்ட்ரியல் மாகாணத்தில் வசித்து வரும் இவரை பிரெஞ்சு ஊடகங்கள் வெகுவாக பாராட்டி உள்ளது.  தமிழ் திரை உலகில் …

கனடாவில் மாடலிங், விளம்பரத்தில் கலக்கும் தமிழ் பெண் Read More