அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்வர்  ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வினாடியில் இருந்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்தி, அந்த நோயை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் வேகத்துக் ஈடுகொடுக்கும் …

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு Read More

நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்’ – தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!*

நான் மீண்டும் வருவேன், கட்சியை சரி செய்வேன்’ என்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளதால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் …

நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்’ – தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!* Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் இந்திய பிரதமர் மோடி ———————– கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளார்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் இந்திய பிரதமர் மோடி ———————– கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளார் Read More

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு

குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் …

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள்

கொரோனோவால் உயிரிழந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட, மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு ( Task Force ) அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி. 18 வயது நிறைவடையும் போது, அந்த …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள் Read More

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  ​​கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு கடந்த 10.5.2021 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்து நடைபெற்று வந்த நிலையில், 24.5.2021 முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது அதன்பேரில், சென்னை பெருநகர காவல் …

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார்

​​சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்குகாரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வோர் மீதுபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும்காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வாகனத் தணிக்கைமற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களைநேரடியாக சந்தித்து வருவதால், காவல்துறையினர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சதிஷ்பாபு, வ/49, (த.கா.17752) என்பவருக்கு கடந்த 14.5.2021ம் தேதிகொரோனா தொற்று ஏற்பட்டு, கிண்டி Kings மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை, சென்னைபெருநர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.கே.சௌந்தரராஜன்அவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விவரம் அறிந்துகாவல் ஆணையாளர் அவர்களிடம் தெரிவித்ததன் பேரில், மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடுஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  மேற்படி தலைமைக்காவலர் திரு.சதீஷ்பாபுவின்குடும்பத்தினர் வசித்து வரும் கீழ்ப்பாக்கம், லூத்தரல் கார்டன்காவலர் குடியிருப்பிற்கு இன்று (28.05.2021) காலை 11.30 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேரில் சென்றுசதீஷ்பாபுவின் குடும்பத்தினர்களை சந்தித்து,  அவசரசிகிச்சை பிரிவில் இருந்து வரும் சதீஷ்பாபுவிற்கு தேவையானஅனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் சென்னை பெருநகர ஆயுதப்படை துணைஆணையர் திரு.கே.சௌந்தரராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார் Read More

ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்.

‘காதல்’.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம். அப்படிப்பட்ட காதலை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற குறும்படம். சினிமா திரையரங்குகள் கரோனா காலத்தில் கனவாகிவிட்ட நிலையில், பல இளம் படைப்பாளிகளின் கைக்கு எட்டிய களமாகியுள்ளது …

ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம். Read More

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

நடுவணரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொரோனா தொற்று பரவியது. முதல் அலை ஊரடங்கில் தமிழகத்தின் பாதி தொழில்கள் காணாமல் போயின. மீதி …

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More