மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநில காவல்துறையின் சி-60 கமாண்டோ படையினர் வனப்பகுதிக்கு விரைந்தனர். கமாண்டோ படையினர் வனப்பகுதிக்குள் வருவதை அறிந்த 50 …
மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை Read More