தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின் போசி கிராமம்
கொவிட் இரண்டாம் அலை கிராம பகுதிகளுக்கும் பரவி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கிராமங்களில் கொவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவதும் முக்கியம் என பிரதமரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொவிட்-19பரவலை தடுப்பது சிக்கலான …
தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின் போசி கிராமம் Read More