அரசியலுக்கு எங்களை கொண்டு வந்ததே சினிமாதான் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் …

அரசியலுக்கு எங்களை கொண்டு வந்ததே சினிமாதான் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு Read More

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகரா (46 வயது) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது …

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய …

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம் Read More

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

கொவிட்-19க்கு எதிரான தன்னுடைய போரில் மற்றுமொரு மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. 7.94 சதவீதமாக தற்போது உள்ள ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, …

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது Read More

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் “பேய்மாமா”. இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை …

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு Read More

இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடைய ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், …

இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிளைய்ட்IX-1644-ல் சனிக்கிழமை இரவு துபாயில் இருந்து சென்னை வந்த எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது(38) என்ற பயணி, விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையை அடுத்து, …

சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர் Read More

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.இன்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ …

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு Read More

“விடுதலைப் புலிகள்” இயக்கம் தீவிரவாத இயக்கமென அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகள், விஜய்சேதுபதியைப் பற்றி பேசலாமா? – இயக்குநர் பேரரசு கேள்வி

முத்தையா முரளிதரன் தமிழின துரோகி!  விடுதலை புலிகளுக்கு எதிரானவர்!  அவரின் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக் குரல்கள், எதிர்ப்புக் குரல்கள்.  இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்! இன்று குரல் …

“விடுதலைப் புலிகள்” இயக்கம் தீவிரவாத இயக்கமென அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகள், விஜய்சேதுபதியைப் பற்றி பேசலாமா? – இயக்குநர் பேரரசு கேள்வி Read More