திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருக்கிறது என்பது குறித்து …

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம்

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுகொள்ள முடியாதது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565  …

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம் Read More

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகிறது

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அள வில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது. புத்தம் புதிய, பிரத் …

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகிறது Read More

கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்!

கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ …

கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்! Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ரியாத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E-8762 மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த, ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பயணிகளையும், விஜயவாடாவைச் சேர்ந்த ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடமிருந்து பத்து டோலாஸ் (116 கிராம்) எடையுள்ள, 24 …

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Read More

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார்

முதியவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டிரு க்கின்றன.அவர்களுக்கு உணர்வு ரீதியில் ஆதரவு அளித்து, தார் மிக ரீதியில் அக்கறை காட்ட வேண்டி யது அவசியம்” என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் …

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார் Read More

நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலை இன்ஸ்பையர் ஆராய்ச்சியாளர் தயாரித்துள்ளார்

புதைபடிவ எரிபொருள் குறைந்து கொண்டு வரும் சூழலில் இந்தியாவைச் சுற்றியுள்ள மிக நீண்ட கடல்சார் சூழ்நிலையில் காணப்படும் நுண்பாசியில் இருந்து எரிபொருளை முழு அளவில் தயா ரிக்கும் முயற்சி மேற் கொள்ளப்படாமல் இருந்தது. கடலில் உள்ள நுண்பாசியில் இருந்து குறை ந்த …

நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலை இன்ஸ்பையர் ஆராய்ச்சியாளர் தயாரித்துள்ளார் Read More

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச் சியாக பெண்கள் இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (WICCI) மற்றும் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி, ஐதராபாத் …

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார். Read More

தப்லீக் ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்’: முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்தது மும்பை உயர் நீதிமன்றம்

டெல்லி தப்லீக் ஜமாத்தில் மதரீதியான கூட்டத்தில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள், நாட்டில் கரோனா பரவுவதற்கு அவர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுள்ளது. 29 வெளிநாட்டவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று மும்பை உயர் நீதிமன்றம் …

தப்லீக் ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்’: முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்தது மும்பை உயர் நீதிமன்றம் Read More