ஆயுஷ் துறை செயலரின் அநாகரிகம் நடக்காமல் இருக்க முதல்வர் அழுத்தம் தரவேண்டுமென்கிறார் ஸ்டாலின்
தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கொடேச்சா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பது, ‘மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து …
ஆயுஷ் துறை செயலரின் அநாகரிகம் நடக்காமல் இருக்க முதல்வர் அழுத்தம் தரவேண்டுமென்கிறார் ஸ்டாலின் Read More