கமல்ஹாசன் பிறந்த நாள்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை #விக்ரம் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,நடிகர் ஃபஹத் பாசில் , நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்,ராஜ்கமல் பிலிம்ஸ் திரு நாராயணன், …

கமல்ஹாசன் பிறந்த நாள் Read More

பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு

கொல்லிமலை, வரலாற்றில் வல்வில் ஓரி என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர்களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது. பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் …

பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு Read More

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் தயாரானது ‘ஜெய் பீம்’

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. ஆம், நாளை நவம்பர் 2 …

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் தயாரானது ‘ஜெய் பீம்’ Read More

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த விஷாலின் எனிமி வெளிவருகிறது

எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் …

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த விஷாலின் எனிமி வெளிவருகிறது Read More

காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோயம்பேடு சரகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போதுஇறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் “காவலர் வீரவணக்க நாள்“ குறித்து, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் …

காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோயம்பேடு சரகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது Read More

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள் தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம் – வைகோ

விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்து ஆராய்வதற்கு, 1948 ஜூன் 17 ஆம் நாள் என்.கே.தார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் என்று கூறி,  மொழி வழி மாநிலப் பிரிப்பு தேவை இல்லை எனப் பரிந்துரை …

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள் தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம் – வைகோ Read More

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு

தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில் பாராட்டுக் கூட்டம் 31.10.2021 ஞாயிற்றுக் கிழமை, கலிங்கப்பட்டி இல்லத்தின் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சூலக்கரை இலட்சுமணன், கோதண்டராமன், தீர்மானக்குழு …

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு Read More

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக கடந்த 28ம் தேதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்  

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் Read More

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன்

உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் பல குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று நடந்த இந்நிகழ்வில் …

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன் Read More