இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல்

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத …

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல் Read More

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். தமிழ்நாட்டில் கடந்த …

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு Read More

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ்

இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான …

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் Read More

உலக அரங்கில் தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம்

இயக்குநர் திரு.மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி S.தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த “கர்ணன்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில்  கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்தது . அது மட்டுமில்லாமல் OTTதளமான AMAZON PRIME-ல் ‘கர்ணன் …

உலக அரங்கில் தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் Read More

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

https://youtu.be/ZxeKuh_R0z8 அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா …

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் …

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ் Read More

நீட் தேர்வுக்கு நேற்றும் ஒரு மாணவி தற்கொலை முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவிகனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும்வேதனையையும் அளிக்கிறது.  மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின்பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவைசிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும்முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்துமற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும்ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளசட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச்சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்றஉறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்வழங்குகிறேன். நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்லஎன்பதை, ஆள்மாறாட்டம் – வினாத்தாள் விற்பனை – பயிற்சிநிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள்தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில்சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வுநீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசுதொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சிவகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச்செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களேஅளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக்கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து  உயிர்விடும் அவலத்தைத்தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டைவிரட்டுவோம். மாணவி  கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்றஇன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலைஉருவாக்கிடுவோம்.

நீட் தேர்வுக்கு நேற்றும் ஒரு மாணவி தற்கொலை முதல்வர் ஸ்டாலின் இரங்கல் Read More

தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்ற அரண்மனை-3 திரைப்படம்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் தணிக்கை நிறைவாக முடிந்தது. தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது . அரண்மனை 3 திரைப்படம்  அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு …

தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்ற அரண்மனை-3 திரைப்படம் Read More

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு கமல் ஹாசன் ஆறுதல்

அநீதியான நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால்  உயிரை மாய்த்துக்கொண்ட  மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் 12.9.2021 அன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.   “இது இறுதி மரணமாக இருக்கட்டும். எந்த ஒரு தாய்க்கும் …

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு கமல் ஹாசன் ஆறுதல் Read More

சிங்கப்பூரில் செப்டம்பர் விழா கொண்டாட்டம்

உலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொவிட் – 19 இப்போது “குடும்ப உறுப்பினர்” ஆகிவிட்டது. குடும்ப உறுப்பினர் எப்படி இருந்தாலும் அவரை அனுசரித்து அரவணைத்துச் செல்வதைப் போல இப்போது நாமும் கொரோனாவை அனுசரித்து அதோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இப்படியே …

சிங்கப்பூரில் செப்டம்பர் விழா கொண்டாட்டம் Read More