“உஸ்தாத் பகத் சிங்” படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது

பவன் கல்யாண், ஹரிஷ் சங்கர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம்  உஸ்தாத்பகத் சிங்படத்தின்  முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அசுதோஷ் ராணா, நவாப் ஷா, கேஜிஎஃப் புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா ஸ்ரீனு, நாகா மகேஷ், மற்றும் டெம்பர்வம்சி ஆகியோர் நடிக்கிறார்கள். *******

தொழில்நுட்பக் குழு:  எழுத்து இயக்கம்ஹரிஷ் ஷங்கர் S தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y.ரவி சங்கர் பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் CEO: செர்ரி திரைக்கதை: K தசரத் இசை: தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு : அயனங்கா போஸ் எடிட்டர்: சோட்டா K பிரசாத் கூடுதல் எழுத்தாளர்: சி.சந்திரமோகன் தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஆனந்த் சாய் சண்டைகள்: ராம்லக்ஷ்மன் நிர்வாக தயாரிப்பாளர்கள்: சந்திர சேகர் ரவிபதி, ஹரிஷ் பாய் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ