‘டெஸ்ட்’ படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகமாகிறது
ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. …
‘டெஸ்ட்’ படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகமாகிறது Read More