செப்டிமியஸ் விருது விழாவில் ‘மைதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது

உலகளாவிய சினிமாவில் மிகச் சிறந்தவர்களைக் கௌரவிப்பதற்காக புகழ்பெற்ற ஆம்ஸ்டர்டாமில் செப்டிமியஸ் விருதுகள் விழா நடைபெறும். 2024 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை தற்போது இது அறிவித்துள்ளது. இதில், ‘மைதான்’ திரைப்படம் மதிப்புமிக்க சிறந்த ஆசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் …

செப்டிமியஸ் விருது விழாவில் ‘மைதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது Read More

சினிமாத்தனம் சிறிதும் இல்லாத வாழ்வியல் திரைப்படம் “கொட்டுக்காளி”

-ஷாஜஹான்- நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.ஏஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னோ பென் நடிப்பில் வெளியான படம் “கொட்டுக்காளி”. அன்னோ பென் கிராமத்து இளம்பெண். பேய் பிடித்தவள்போல் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். அவளது முறை மாமன் சூரி. அன்னோ பென்னுக்கு செய்வினை …

சினிமாத்தனம் சிறிதும் இல்லாத வாழ்வியல் திரைப்படம் “கொட்டுக்காளி” Read More

அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் நிகிலின் கதாபாத்திர பதாகை வெளியாகியுள்ளது

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரத்தின் பதாகைகளை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள  நடிகர் …

அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் நிகிலின் கதாபாத்திர பதாகை வெளியாகியுள்ளது Read More

திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன்”

திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘டோபமைன் @ 2.22′ படத்தில் இணைந்துள்ளனர். திரவ் இந்தப் படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இயக்குநர் கூறும்போது, “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி …

திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன்” Read More

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில்  இயக்குநர் நித்திலன் சாமிநாதன்,  ‘சிறந்த இயக்குநர்’ விருதை  வென்றுள்ளார். இந்த விஷயம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி …

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார் Read More

’கொட்டுக்காளி’ படத்தின் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் காணொளி காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் …

’கொட்டுக்காளி’ படத்தின் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது Read More

சஜீவ் பழூர் இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில் கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’!

பன்முகத்திறன் கொண்ட பல கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போச்சர்’ என தான் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் …

சஜீவ் பழூர் இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில் கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’! Read More

அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் ஆரவ் கதாபாத்திரத்தின் பதாகை வெளியீடு

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து நடிகர் ஆரவ்வின் கதாபாத்திரத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அவரது பாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்ற ஆர்வத்தினை உருவாக்கியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படங்களில் பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் …

அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் ஆரவ் கதாபாத்திரத்தின் பதாகை வெளியீடு Read More

ஜான் ஆபிரகாம், தமன்னா இணைந்து நடனமாடிய பாடல் வெளியாகியுள்ளது

ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் ‘வேதா’ படத்தில் இருந்து, காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது.  இந்த பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா …

ஜான் ஆபிரகாம், தமன்னா இணைந்து நடனமாடிய பாடல் வெளியாகியுள்ளது Read More

‘என்டிஆர் நீல்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற படங்களைக் கொடுத்த  இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக ‘என்டிஆர்நீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில்  நடைபெற்றது. இந்தப் படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என வெளியீட்டுத் …

‘என்டிஆர் நீல்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது Read More